இலங்கை: 25 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை :
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவார்கள்என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்தியஅரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடந்த 9ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இந் நிலையில் நட்வர்சிங் கருணாநிதிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில்,
இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்டு, ஜாப்னா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 25 தமிழக மீனவர்கள்இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினரிடம்ஒப்படைக்கவிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார் .
More From
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications