மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.02 அடியாக இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 9,147 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
மேட்டூர் அணை நேற்று முதல் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து தினசரி 1 டிஎம்சி தண்ணீர் வீதம் திறந்துவிடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந் நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையில் 92.02 அடி நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்துவிநாடிக்கு 9,147 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 12,000 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது.
தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் ஞாயிறு மாலை அல்லது திங்கள்கிழமை காலை கல்லணையைஅடையும். பின்னர் அங்கிருந்து காவிரி-வெண்ணாறு-கல்லணைக் கால்வாய்களுக்கு தண்ணீர் பிரித்துஅனுப்பப்படும்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications