நடைபயணத்தில் வைகோவுக்கு பி.டி.ஆர். வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
மதுரை:
நடைபயணமாக மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் வாழ்த்து தெரிவித்தார்.
மதுரை மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டார். மதுரையிலிருந்து வைகோ கிளம்பிமேலூர் செல்லும் வழியில் தமுக்கம் மைதானம் அருகே பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், வைகோவை வரவேற்றார்.
வைகோவுக்கு சால்வையும், மாலையும் அணிவித்த பி.டி.ஆர். வைகோவை கட்டித் தழுவி வாழ்த்தினார். பி.டி.ஆர்.வந்து தன்னை வாழ்த்தியதை பெருமையாக நினைத்த வைகோ உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார்.
பின்னர் மதுரை நீதிமன்ற வளாகத்தை வைகோ கடந்தபோது, பல்வேறு வழக்கறிஞர்களும் வைகோவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications