விடுதலையான 24 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையால் கடத்திச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்ட 24 தமிழக மீனவர்களும் நேற்றிரவு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
ராமேஸ்வரம், நாகப்பட்டனம், தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 மீனவர்கள் சமீபத்தில் இலங்கை கடற்படை வீரர்களால்கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியவுறவு அமைச்சர் நட்வர்சிங்குக்கு முதல்வர்ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து 24 பேரையும் இலங்கை அரசு விடுவித்துள்ளதாகவும், வெள்ளிக்கிழமை இரவுக்குள் அவர்கள் தமிழகம் திரும்பி விடுவார்கள்என்றும் நட்வர்சிங் கூறியிருந்தார்.
இந் நிலையில் நேற்றிரவு மண்டபம் பகுதியில் மீனவர்களின் குடும்பத்தினர் குவிந்தனர். இலங்கை வீரர்களால் கச்சத்தீவு அருகே 24மீனவர்களும், அவர்களது படகுகளுடன் இந்திய கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் 24 மீனவர்களும் மண்டபம் வந்தடைந்தனர். அவர்களை குடும்பத்தினர் கண்ணீருடன் கட்டித் தழுவி வரவேற்றனர்.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications