விகரமுக்கு கருணாநிதி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிதாமகனுக்காக தேசிய சிறந்த விருது பெற்ற நடிகர் விக்ரமை பிதா நிலையிலிருந்து வாழ்த்துவதாக திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் பிதாமகனுக்காக சிறந்த தேசிய நடிகர் விருதைப் பெற்றுள்ள விக்ரமுக்குஅந்த விருது முழுக்க முழுக்க பொறுத்தமானது. அவரை பிதா நிலையிலிருந்து வாழ்த்துகிறன்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பிரச்சினை தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக முடிவுசெய்துள்ளதற்கு உள்துறைச் செயலாளர் குறை கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவரை திமுகவினர் பார்க்கிறார்கள் என்றாலே அது அரசியல் என்று எடுத்துக் கொள்வதா? அல்லதுஆட்சியைக் கலைக்க திமுகவினர் அலை பாய்கிறார்கள் என்று அர்த்தம் கொள்வதா? உள்துறைச் செயலாளரின்பயம் தேவையில்லாதது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications