ஜெ Vs
சென்னை:
திமுக அரசு கொண்டு வந்த நமக்கு நாமே திட்டம்தான், அதிமுக அரசின் நமது கிராமம் திட்டம் என திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா தனது சுதந்திர தின அறிக்கையில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலானதிட்டங்களை தன்னுடைய ஆட்சியில் அறிவித்தது என்று கூசாமல் பொய் சொல்லி யிருக்கிறார். ஊரார் பிள்ளையைஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழி அவருக்குத் நினைவுக்கு வந்துள்ளது போலும்.
திமுக அரசின் நமக்கு நாமே திட்டம்தான் இப்போது நமது கிராமம் என்று பெயர் மாறியுள்ளது.
சிமெண்ட் முதலாளிகளின் நன்மைக்காக கிராமங்களில் கருணாநிதி சிமெண்ட் சாலைகள் போட்டுள்ளார் என்றுகூறிய ஜெயலலிதா இப்போது சிமெண்ட் சாலை அமைக்கப்படுமென அறிவித்துள்ளார். இதற்கு சிமெண்ட் உற்பத்திசெய்தவர்கள் யார் என்று தெரியவில்லை.
கோட்டையின் கட்டுமானப் பகுதிகள் வலுவிழந்த நிலையில் இருப்பதால் ஜெயலலிதா கொடியேற்றும் இடத்தைமாற்றியிருக்கிறார் என்கிறார்கள். ஆளுங்கட்சியின் கட்டுமானம் கூட வலுவிழந்து பல நாட்களாகின்றன.
சேலம் மாநாட்டுக்கு வருபவர்கள் பயணத்தில் எச்சரிக்கையுடன் வர வேண்டும். மாநாட்டுப் பந்தலுக்குள்நுழைவதற்கு நன்கொடைச் சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications