பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை அதிகரிப்பது என்ற முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி மற்றும் 15-ம் தேதிகளில், சர்வதேச சந்தைகளில் கச்சா பொருட்களின் விலைநிலவரத்தை வைத்து, இந்தியாவில் அவற்றின் விலையைத் திருத்தி அறிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசுஅதிகாரம் அளித்திருந்தது.
அதன் அடிப்படையில் 15ம் தேதி (நேற்று) பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 15-ம் தேதி விடுமறை நாளாகி விட்டதால்,எண்ணெய் நிறுவன அதிகாரிகளால் கூட்டம் நடத்த முடியாமல் போனது என்றும், அதனால் விலை உயர்வு தள்ளிப்வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி தெரிவித்தார்.
More From
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications