மதுக் கடைகளை மூட ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
அரசு மதுக்கடைகளை உடனஐயாக மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களில் முதலமைச்சர்கள் கொடியேற்றி வைக்க, ஆளுநர்கள் விருந்து அளித்து சிறப்பு செய்திருக்கிறார்கள்.தமிழகத்தில் மட்டும் முதல்வர் ஜெயலலிதா கொடி ஏற்றி வைத்தார். ஆனால் உரை நிகழ்த்தவில்லை. ஒலிம்பிக்விளையாட்டுப் போட்டியை காண ஆளுநர் ராம் மோகன்ராவ் போய் விட்டார்.
சுதந்திர தினத்தன்று இவ்வாறு நடந்தள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
கிராமந்தோறும் சாராயக் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதா, இப்போது நமது கிராமம் என்ற புதியதிட்டத்தை அறிவித்திருக்கிறார். இந்த திட்டம் புதியது அல்ல. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே நிதி நிலைஅறிக்கையில் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாராயக் கடைகளை தாராளமாக திறந்து, ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு கிராமப்புறவருமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு, இப்போது வெறும் 200 கோடி ரூபாய் செலவில் கிராமங்களையெல்லாம்முன்னேற்ற போகிறோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
கிராமங்களை முன்னேற்ற வேண்டுமென்று இந்த அரசு விரும்புமானால் அரசு மதுக் கடைகளை முதலில் மூடவேண்டும் என்று கூறியுள்ளார்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications