சோனியா நாளை சென்னை வருகை
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தபால் தலையை வெளியிடுவதற்காக அகில இந்திய காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி நாளை சென்னை வருகிறார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாறனின் நினைவு தபால் தலையை வெளியிடுவதற்காக சோனியா நாளைசென்னை வருகிறார். அவரை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்க ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது.
இந்த வரவேற்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் விழா நடைபெறுகிறது. தபால்தலையினை சோனியா வெளியிட அதை திமுக தலைவர் கருணாநிதி பெற்றுக் கொள்கிறார். மக்களவை சபாநாயகர்சோம்நாத் சாட்டர்ஜி, இந்து ராம், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில்பங்கேற்கின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications