லாஸ் ஏன்ஜெல்சுக்கு 5 ஏர் இந்தியா விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மும்பையிலிருந்து பிராங்க்பர்ட் வழியாக லாஸ் ஏன்ஜெல்ஸ் நகருக்கு மேலும் இரு விமானங்களைஇயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் முதல் இந்த கூடுதல் விமானங்கள்இயக்கப்படவுள்ளன.
ராஜ்யசபாவில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறுகையில்,
இப்போது மும்பை-பிராங்க்பர்ட்- லாஸ் ஏன்ஜெல்ஸ் வழித் தடத்தில் வாரத்துக்கு 3 விமானங்களைஏர் இந்தியா இயக்கி வருகிறது. இத்துடன் மேலும் இரு போயிங் 747-400 விமானங்களும் நவம்பர்முதல் இயக்கப்படும்.
அதே போல மும்பை-டெல்லி- லண்டன் வழித் தடத்தில் வாரத்துக்கு இரு விமானங்கள்இயக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் மேலும் ஒரு போயிங் 747 விமானமும் இயக்கப்படும்என்றார்.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications