பின்னணி பாடகி ஜிக்கி மரணம்
சென்னை:
பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜிக்கி மரணமடைந்தார்.
ஜிக்கி என்று பிரபலமாக அழைக்கப்பட்ட பி.ஜி.கிருஷ்ணவேணிக்கு வயது 70. மறைந்த பாடகர் ஏ.எம்.ராஜாவின்மனைவிதான் ஜிக்கி. 7 வயதில் நடிக்க வந்த ஜிக்கி பின்னர் பின்னணிப் பாடகியாக உருவெடுத்தார்.
ஞானசெளந்தரி என்ற படம்தான் ஜிக்கியின் முதல் பாடல் இடம்பெற்ற படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், சிங்களம்ஆகிய மொழிகளில் ஜிக்கி எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார்.
யாரடி நீ மோகினி, துள்ளாத மனம் துள்ளும், நாயகன் படத்தில் நான் சித்தால் தீபாவளி, சொல்லு சொல்லுஆகியவை ஜிக்கியின் பிரபல பாடல்களில் சில. தமிழக அரசின் கலைமாணி விருதைப் பெற்றிருந்த ஜிக்கி, புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
இந் நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜிக்கி மரணமடைந்தார்.அவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.
ஜிக்கியின் கணவர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன் ரயில் விபத்தில் பலியாகிவிட்டது நினைவுகூறத்தக்கது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications