பொடா ரத்தை எதிர்த்து வாக்கு: அதிமுக
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொடா சட்டம் ரத்து செய்யப்படுவதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களிப்போம் என்று அதிமுக அறிவித்துள்ளது.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பொடா சட்டத்தை ரத்து செய்து மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. இந் நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக மாநிலங்களவை அதிமுக தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தீவிரவாதிகளை ஒடுக்க பொடா மிக அவசியம். இந்த சட்டத்தின் மூலம் நக்சலைட்டுகள் மற்றும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன. பொடாவை ரத்து செய்துவிட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
பொட சட்டத்திற்கு மாற்றாக ஒரு சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதற்கு ஆதரவளிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications