மத்திய அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அரசைக் கண்டித்து வரும் 23ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது.
அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலாளர்களின் பி.எப். மீதான வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாகமத்திய அரசு குறைத்ததை எதிர்த்து இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
இது குறித்து அதிமுக தொழிலாளர் பிரிவுத் தலைவர் ஜக்கையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகர்களில் உள்ள மத்திய அரசு அலுவலங்கள் முன் அதிமுகவினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்றுஅறிவித்துள்ளார்.
More From
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications