தமிழகம்: 1 மாதத்தில் 27,000 கேஸ் இணைப்புகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டெர் இணைப்பு கோரி காத்திருக்கும் 84,000 பேருக்கும்ஒரு மாதத்துக்குள் சிலிண்டெர்கள் வழங்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்மணிசங்கர அய்யர் தெரிவித்துள்ளார்.
கேஸ் இணைப்புக்காகக் காத்திருப்பவர்களில் 27,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு அடுத்தபடியாக கேரள மாநிலத்தில் தான் அதிக அளவில் கேஸ் இணைப்பு கோரிகாத்துக் கொண்டுள்ளனர்.
இணைப்புகள் தருவதில் உள்ள சப்ளை செயின் பிரச்சனைகள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள்முழுமையாக நீக்கப்பட்டுவிடும் என நாடாளுமன்றத்தில் அய்யர் தெரிவித்தார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications