வேலை நிறுத்த உரிமை: சட்டத் திருத்தம்
டெல்லி:
அரசு ஊழியர்களின் வேலை நிறுத்ததை தடை செய்யும் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனைசெய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை லட்சக்கணக்கில் அரசு டிஸ்மிஸ்செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தின்சார்பில் டி.கே. ரங்கராஜன் வழக்குத் தொடர்ந்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உரிமை இல்லை என தீர்ப்புவழங்கியது.
இதையடுத்து வேலை நிறுத்தத்தை அடிப்படை உரிமையாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என அதிமுக தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன.
இந் நிலையில் இன்று மக்களவையில் பேசிய ஊழியர் துறை இணையமைச்சர் சுரேஷ் பச்செளரி,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மறுபரிசீலனையில் உள்ளது. இதற்கு மேல் இதில் பேசுவதற்கு ஏதும்இல்லை. தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும்முயற்சி எடுக்கப்படும் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications