தமிழகத்தை வாட்டி எடுக்கும் வெயில்
சென்னை:
தமிழகத்தில் சென்னை, மதுரை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 5 நகரங்களில் வெயில்தாண்டவமாடுகிறது. அங்கு வெப்பத்தின் அளவு 100 டிகிரியைக் கடந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் கூட கோடை வெயிலை விஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் அனல் காற்றுடன் கூடிய வெயில்அடிக்கிறது. குமரி, நெல்லை, கோவை மாவட்டங்களைத் தவிர தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்ப நிலைமிகவும் அதிகரித்துள்ளது.
மதுரையில் அதிகபட்சமாக நேற்று 105 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை-யில் 103 டிகிரியும்,நாகப்பட்டினத்தில் 101 டிகிரியும், வேலூர் மற்றும் கடலூரில் 100 டிகிரியும், திருச்சி, சேலம், பாளையங்கோட்டைஆகிய இடங்களில் 97 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது. பாண்டிச் சேரியில் 103 டிகிரி வெப்பம் நிலவியது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இந்த ஆண்டு மழைப் பொழிவு மிகவும் குறைந்துள்ளதால், செங்குன்றம்,பூண்டி நீர்த் தேக்கங்களும், செங்கற்பட்டு, மதுராந்தகம் ஏரிகளும் நீரின்றி வறண்டு போய் காணப்படுகின்றன.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications