வேலூர், தேனி மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வேலூர், தேனியில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது.
மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் லட்சுமி மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் இது தொடர்பாககூறியதாவது:
வேலூர், ஆசாரிப்பள்ளம் மற்றும் தேனியில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க கடந்த ஆண்டு தமிழக அரசுவிண்ணப்பித்திருந்தது. இதில், தேனி மருத்துவக் கல்லூரிக்கான திட்டம் முழுமையாக இல்லாததால் கடந்தஆண்டே விண்ணப்பம் திருப்பியனுப்பப்பட்டது
வேலூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அதற்கானஅனுமதியை மறுத்து கடந்த மாதம் 16-ம் தேதி மத்திய அரசு பதிலனுப்பியது.
ஆசாரிப்பள்ளத்தில் கல்லூரி தொடங்க கடந்த மாதம் 28-ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது என்றுதெரிவித்துள்ளார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications