இந்தியாவில் வக்கிரம்: தான்சானியாவில் பதுங்கல்
லண்டன்:
இந்தியாவில் சிறுவர்களுடன் தகாத ஓரினச் சேர்க்கை கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு,தேடப்பட்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த முதியவர் தான்சானியாவில் பதுங்கி இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டங்கன் கிராண்ட் என்ற அந்த 61 வயது நபர் பிரிட்டன் கடற்படையில் பணியாற்றியவர்.மும்பையில் தெருச் சிறார்களுக்காக இல்லங்கள் நடத்துவதாகக் கூறி பல சிறுவர்களுடன் தகாதபாலியல் உறவு கொண்டார். தனது வக்கிரத்துக்கு அடி பணியாத குழந்தைகளை அடித்தும்,உதைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார்.
அவருடன் ஆலன் வாட்டர்ஸ் என்ற நபரும் இந்த பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இரு ஆண்டுகளுக்கு முன் இவர்கள் மீது சில சிறுவர்கள் போலீசாரிடம் புகார் தந்ததனர். இதையடுத்துபோலீசார் இவர்களைத் தேடிச் சென்றபோது இருவரும் காணாமல் போயிருந்தனர். நாடு முழுவதும்தேடுதல் வேட்டை நடத்தியும் இவர்கள் சிக்கவில்லை.
அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பியது தெரியவந்ததையடுத்து அவர்களைக் கைது செய்ய சர்வதேசஅளவில் இன்டர்போல் மூலம், இந்தியா ரெட் அலர்ட் பிறப்பித்திருந்தது.
இதையடுத்து நியூயார்க் ஜே.எப்.கே விமான நிலையத்தில் வைத்து ஆலன் வாட்டர்ஸ் கைதுசெய்யப்பட்டார். ஆனால் கிராண்ட் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.
இந் நிலையில், அவர் இப்போது தான்சானியா தலைநகர் தார்எஸ்சலாமில் பதுங்கியிருப்பதுதெரியவந்துள்ளது. தெருச் சிறார்களின் நலனுக்காக பாடுபடும் பிரிட்டிஷ் சமூக நல அமைப்புக்குநிதி திரட்டும் வேலையில் அவர் அங்கு ஈடுபட்டுள்ளார்.
அவரைக் கைது செய்ய தான்சானிய போலீசாரின் உதவியை இந்தியா நாடும் என்று தெரிகிறது.
இதறிகிடையே அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட வாட்டர்ஸை இந்தியாவுக்குக் கொண்டு வரமும்பை போலீஸ் படை அடுத்த வாரம் நியூயார்க் செல்கிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications