மைத்ரேயனுக்கு பதவி: டெல்லி பிரதிநிதியானார்
சென்னை:
டெல்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பியானமைத்ரேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1999ம் ஆண்டில் பாஜக- அதிமுக கூட்டணி உடைந்தபோது, பா.ஜ.கவில் இருந்த மைத்ரேயன்அதிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து அவரை அதிமுக ராஜ்யசபாஎம்பியாக்கினார் முதல்வர் ஜெயலலிதா.
அந்தப் பதவிக் காலம் முடிந்த பின் போயஸ் தோட்டத்தின் கண்டுகொள்ளப்படாதோர் லிஸ்டில்சேர்க்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்.
ஆனாலும், முதல்வரின் பார்வையில் எப்படியாவது விழுந்துவிடுவதில் கில்லாடியான மைத்ரேயன்தினமும் சும்மாவாவது கோட்டைக்கும், சட்டசபைக்கும் வந்து சென்ற வண்ணம் இருந்தார்.
ஆனால், அவரது முயற்சிகள் பலிக்கவில்லை. சமீபத்திய மக்களைவைத் தேர்தலிலாவது சீட்கிடைக்கும் என எதிர்பார்த்துத் தோற்றார்.
இந் நிலையில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக உள்ள பி.பி.ராஜனின் பதவிக் காலம் முடிந்தது.ஆனால், அவருக்கு பதவி நீட்டிப்பு தரப்படாமல் அது காலியாகவே வைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் முதல்வரை சந்தித்து அந்தப் பதவியைப் பெற்றுள்ளார் மைத்ரேயன். ஓராண்டு காலம்மைத்ரேயன் இந்தப் பதவியில் இருப்பார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications