நாயுடுவிடம் உமா பாரதி ராஜினாமா கடிதம்
Subscribe to Oneindia Tamil
போபால்:
கர்நாடகத்தில் நடந்த கலவரம், கொலை வழக்கில் மத்தியப் பிரதேச முதல்வர் உமா பாரதியைக் கைதுசெய்ய ஹூப்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க.தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பியுளளார்.
முதலில் இந்த வழக்கில் தனக்கு சம்பந்தமில்லை என்றும், ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் உமாகூறிக் கொண்டிருந்தார். ஆனால், கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்கள் மத்தியஅமைச்சர்களாக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் பா.ஜ.க. போராட்டம்நடத்தி வருகிறது.
இதைச் சுட்டிக் காட்டி காங்கிரஸ் கேள்வி எழுப்பியதையடுத்து இன்று உமா பாரதி தனது ராஜினாமாகடிதத்தை நாயுடுவுக்கு அனுப்பியுள்ளார்.
ஒரு முதல்வர் ராஜினாமா செய்வதாக இருந்தால் அதை மாநில கவர்னருக்குத் தான் அனுப்பவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications