2வது நாளை எட்டியது லாரிகள் வேலை நிறுத்தம்
சென்னை:
தமிழகம் உள்பட நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று இரண்டாவதுநாளை எட்டியுள்ளது.
லாரிப் போக்குவரத்து மீது சேவை வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நேற்று முதல் இந்தப் போராட்டம்நடக்கிறது. தமிழகத்தில் இந்தப் போராட்டத்தால் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு ஏதும்ஏற்படவில்லை.
போராட்டத்தில் தமிழக லாரி உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் பங்கேற்கவில்லை. இதனால்பெரும்பாலான லாரிகள் இயங்குகின்றன. அதே நேரத்தில் வெளி மாநிலங்கள் செல்லும் லாரிகள்நிறுத்தப்பட்டுவிட்டன.
அதே போல வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் லாரிகளும் நின்றுவிட்டன.
பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் லாரிஉரிமையாளர்கள் சங்கத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன.
போராட்டம் மேலும் சில நாட்கள் நீடிக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் உள்ளிட்டபொருள்களுக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்படக் கூடும்.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக முன்னெச்சரிக்கையாக சென்னை கோயம்பேடு மற்றும்தமிழகத்தின் முக்கியமான சந்தைகளில் அதிக அளவில் காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல்செய்துவிட்டனர்.
ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான லாரிகள் இயங்குவதால் வழக்கம் போல் காய்கறிகள் வந்துகொண்டுள்ளன. இதனால் போட்டி போட்டுக் கொண்டு அதிகளவில் காய்கறிகளை இறக்கிவைத்துவிட்ட வியாபாரிகள் இப்போது அவற்றை அழுகும் முன் விற்றுவிடும் போட்டியில்ஈடுபட்டுள்ளனர்.
இதனால் காய்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications