அரியலூர்: 6 வயது சிறுமி கற்பழித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
அரியலூர்:
அரியலூரில் 6 வயதே ஆன சிறுமி மானபங்கப்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டாள். அவளதுபிணம் கோவிலுக்குள் கிடந்தது.
அரியலூரைச் சேர்ந்த சேகர், வெண்ணிலா தம்பதியின் மகள் விஜயலட்சுமி. 6 வதான இச் சிறுமி 1ம்வகுப்பு படித்து வந்தாள். வீட்டிலிருந்து அருகே உள்ள கடைக்குச் சென்ற சிறுமி காணாமல்போனாள்.
இந் நிலையில் அப் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் பிரகாரத்தில் விஜயலட்சுமியின் பிணம்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அலங்கோலமான நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்டுகிடந்தாள்.
மானபங்கப்படுத்தப்பட்டு, பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தாள். பட்டப்பகலில் இச் சம்பவம் நடந்துள்ளது.
அவளைக் கொலை செய்த காமக் கொடூரன் யார் என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications