மதுக்கடை மூடும் போராட்டம்: ராமதாஸ் கைது
சென்னை:
அரசு மதுக் கடைளைப் பூட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசும்நூற்றுக்கணக்கான பெண்களும் கைது செய்யப்பட்டார்.
மதுக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களை பா.ம.க.நடத்தி வருகிறது. இந் நிலையில் கடைகளை மூடி பூட்டு போடும் போராட்டத்தில் இன்று அக் கட்சிஇறங்கியது.
திண்டிவனத்தில் இன்று நூற்றுக்கணக்கான மகளிரணித் தொண்டர்கள் தொடர, கையில் பூட்டுடன்ஊர்வலமாக அரசு மதுக் கடையை நோக்கி வந்தார் ராமதாஸ். அவர்களை வழியிலேயே தடுத்தபோலீசார், இந்தப் போராட்டத்துக்கு அனுமதி இல்லை, திரும்பிச் செல்லுங்கள் என்றனர்.
ஆனால், போலீசாரையும் மீறி கடையை நோக்கிச் சென்ற ராமதாஸையும், சுமார் 300 பாமகமகளிரணித் தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கருணாநிதி கோரிக்கை:
கைது செய்யப்பட்ட பா.ம.க நிறுவனர் ராமதாஸையும் அக் கட்சியின் தொண்டர்களையும்உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications