பாஜகவுக்கு எதிராக போராட்டம்: கருணாநிதி
சென்னை:
நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் பா.ஜ.க. தொடர்ந்து பிரச்சனை ஏற்படுத்தி வருமானால், அந்தக் கட்சிக்குஎதிராக திமுக போராட்டத்தில் இறங்கும் என கருணாநிதி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், சேலத்தில் நடந்த திமுக மாநாடு மாபெரும் வெற்றியடைந்துள்ளது. பொடாசட்டத்தை ஆதரிக்கும் முதல்வர் ஜெயலலிதா அதை மற்ற மாநில முதல்வர்களும் ஆதரிக்க வேண்டும் என்று கடிதம்எழுதியிருக்கிறார். அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஏதுமில்லை.
உமா பாரதி அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்துக் கொண்டு தினந்தோறும் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் பா.ஜ.க. தடுத்து வருகிறது. இதனால் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க முடியவில்லை.
தேர்தல் தோல்வியில் ஏற்பட்ட அரிப்பு பா.ஜ.கவுக்கு இன்னும் அடங்கவில்லை. தொடர்ந்து பா.ஜ.க. இது போலசெயல்பட்டால், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி நாடு தழுவிய அளவில்போராட்டம் நடத்தப்படும்.
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications