ஒலிம்பிக்: தங்கம் வெல்வாரா அஞ்சு ஜார்ஜ்?
ஏதென்ஸ்:
மிகவும் எதிர்பார்த்த வீரர்கள் எல்லாம் ஏமாற்றி விட்ட நிலையில், எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான அஞ்சு ஜார்ஜ் இன்றுகளமிறங்குகிறார்.
லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, கர்ணம் மல்லேஸ்வரி, குஞ்சராணி, இந்திய ஹாக்கி வீரர்கள் எல்லாம் ஏமாற்றம் தந்து விட்டனர். யாரும்எதிர்பாராத ரத்தோர், துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் பெற்று, இந்திய மக்களின் வயிற்றில் பாலை வார்த்தார்.
இந் நிலையில் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமான அஞ்சு ஜார்ஜ், நீளம் தாண்டும் போட்டியில் இன்று கலந்து கொள்கிறார். இன்றையபோட்டியில் இவர் வெற்றி பெற்றால் வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அஞ்சு கலந்துகொள்ளும் ஏ பிரிவில்தான், அமெரிக்காவின் மரியன் ஜோன்ஸ், ரஷ்யாவின் இரினா சிமக்னா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
இவர்கள் இருவரும் 7.10 மீட்டர் வரை தாண்டக்கூடியவர்கள். ஆனால் நமது அஞ்சு ஜார்ஜ், 6.71 மீட்டர்தான் இது வரை தாண்டியிருக்கிறார்.ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து, அஞ்சு ஜார்ஜ் பதக்கம் வெல்வார் என்று இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா- பாகிஸ்தான் மோதல்:
இதற்கிடையே, 5வது இடத்துக்கான போட்டியில் தகுதி பெறுவதற்காக இந்திய ஹாக்கி அணி, பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடஇருக்கிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications