பாக். சிறைகளில் வாடும் 1,454 இந்தியர்கள்
டெல்லி:
54 போர்க் கைதிகள் மற்றும், பாகிஸ்தான் சிறைகளில் 1,400 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகநாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்தது.
லோக்சபாவில் பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ராவ் இந்திரஜித் சிங்,
1971-72ம் ஆண்டு போரின்போது பிடிபட்ட 54 இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் சிறைகளில் தொடர்ந்துஅடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இவர்களைத் தவிர 938 இந்தியர்களும், 412 இந்திய மீனவர்களும் பாகிஸ்தான் சிறைகளில் அடைபட்டுள்ளதாகத்தெரிகிறது. 2002ம் ஆண்டு முதல் இதுவரை 35 பாகிஸ்தானியர்களையும் 93 பாகிஸ்தானிய மீனவர்களையும்இந்தியா விடுவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் 38 இந்தியர்கள், 2 இந்திய ராணுவத்தினர், 623 இந்திய மீனவர்களை பாகிஸ்தான்விடுவித்துள்ளது. இந்தியச் சிறைகளில் 100 பாகிஸ்தானியர்கள் பல்வேறு வழக்குகள் காரணமாகஅடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications