கூட்டணித் தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி வரும் 30ம் தேதி கூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா அறிவாலயத்தில் 30ம் தேதி காலை 10 மணிக்கு ஜனநாயக முற்போக்குக்கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடக்கும். இக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடக்கும்என்று கூறியுள்ளார்.
தமிழக அரசின் மீது இந்தக் கூட்டணிக் கட்சிகள் தந்த புகார்கள் மீது கவர்னர் ராம்மோகன் ராவ் நடவடிக்கை ஏதும் எடுக்காதததால் அவர்மீது திமுக கடும் அதிருப்தியில் உள்ளது.
இதையடுத்து அவருக்கு எதிராக காய் நகர்த்துவது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கருணாநிதி பேசுவார் என்று தெரிகிறது.
ஏற்கனவே கவர்னர் பதவிக்கு ஷர்மா என்பவரின் பெயரை திமுகவின் பரிசீலனைக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இவர் முன்னாள்சிபிஐ இயக்குனராவார். அது குறித்து கூட்டணிக் கட்சியினருடன் கருணாநிதி ஆலோசிப்பார் என்று தெரிகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications