ஒலிம்பிக்: இறுதி சுற்றுக்கு அஞ்சு ஜார்ஜ் தகுதி
ஏதென்ஸ்:
ஒலிம்பிக் மகளிர் நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அஞ்சு ஜார்ஜ் தகுதி பெற்றார்.
தகுதிச் சுற்றில் 6.69 மீட்டர் தொலைவுக்கு நீளம் தாண்டியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். மேலும் ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு நுழையும் இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
ஹாக்கி: பாக்.கிடம் இந்தியா தோல்வி
ஆடவர் ஹாக்கியில் இந்தியா 0-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.
இப் போட்டியில் வென்று, ஒலிம்பிக் போட்டிகளில் 5வதுஇடத்தைப் பிடித்திருந்தால், பாகிஸ்தானில் வரும் டிசம்பரில் நடைபெறும்சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு இந்தியா நேரிடையாக தகுதிபெற்றிருக்கும்.
1928 முதல் 1980 வரை நடைபெற்ற 12 ஒலிம்பிக் போட்டிகளில் 11 பதக்கங்களை வென்ற இந்திய ஹாக்கி அணி அதற்குப் பிறகுஇதுவரை அரை இறுதிக்கு நுழையும் தகுதியைக் கூட பெறவில்லை.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications