இன்ஸ்பெக்டரின் தற்கொலை முயற்சி
திருச்சி:
ஜெயலட்சுமியுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலுதற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அதே போல ஜெயலட்சுமியால் குற்றம் சாட்டப்பட்ட கரூர்இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமறைவாகிவிட்டார்.
இப்போது அரியலூரில் மதுவிலக்குப் பிரிவில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சுந்தரவடிவேலு முன்புஅரவக்குறிச்சியில் இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது சுந்தரவடிவேலுக்கு அறிமுகமாகியுள்ளார்ஜெயலட்சுமி.
இதையடுத்து ஜெயலட்சுமியை கரூரில் இருந்த தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற சுந்தரவடிவேலு, அங்கு வைத்துஜெயலட்சுமியுடன் செக்ஸ் உறவு கொண்டுள்ளார்.
போலீஸ் ஜீப்பிலேயே அடிக்கடி வீட்க்கு அழைத்துச் சென்று என்னை அடித்து, உதைத்து உறவு வைத்துக்கொண்டார் இன்ஸ்பெக்டர் என்று தனது வாக்குமூலத்தில் போட்டு உடைத்தார் ஜெயலட்சுமி.
இதனால் மானம் போன சுந்தரவடிவேலு சயனைடைத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். நண்பர் ஒருவர் உரியநேரத்தில் தலையிட்டு இந்த முயற்சியைத் தடுத்துள்ளார்.
இதற்கிடையே சுந்தரவடிவேலு கூறுகையில, ஜெயலட்சுமி என் குடும்பத்தில் ஒருவராகத் தான் பழகினார். ஒருநாளும் நான் அவரை கட்டிலுக்கு அழைத்ததில்லை என்றார்.
தலைமறைவு இன்ஸ்பெக்டர்:
ஜெயலட்சுமியால் குற்றம் சாட்டப்பட்ட கரூர் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மாயமாகியுள்ளார். அவர்எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
ஜெயலட்சுமி தனது பெயரையும் வாக்குமூலத்தில் சொன்னதால் மானத்தை இழந்துள்ள விஸ்வநாதன்,நிருபர்களிடம் இருந்து தப்பிக்கவே தலைமறைவாக உள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஜெயலட்சுமி விவகாரத்தில் சஸ்பெண்ட்செய்யப்பட்ட ஷாஜகானின் மனைவி ரம்ஜான்பேகம் நிருபரிடம் பேசுகையில்,
ஆம்வே மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் உறுப்பினராகச் சொல்லித் தான் எங்கள் வீட்டுக்குள் ஜெயலட்சுமிவந்தார். பின்னர் குடும்பத்தில் ஒருத்தி போல நடித்தார், பழகினார். அதை நம்பி பணத்தைத் தந்துவிட்டு பின்னர்அதைத் திருப்பிக் கேட்டோம்.
ஆனால், பணத்தைத் திருப்பித் தராத ஜெயலட்சுமி அந்தக் கோபத்தில் என் கணவரையும் தன்னையும் இணைத்துகதை விட்டுள்ளார் என்றார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications