முகம்மது அலியின் சிறைக் காவல் நீட்டிப்பு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள டிஐஜி முகம்மது அலி உள்ளிட்ட 3 பேரின் சிறைக் காவலும் செப்டம்பர் 10ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ. 30,000 போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் முகம்மது அலி, உதவி காவல் ஆணையர் சங்கர், மதுரை எல்.ஐ.சி அதிகாரி ராமசாமிசாது ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது சிறைக்காவல் இன்றுடன் முடிவடைவதால் அவர்கள் 3 பேரும் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதிஅருள்தாஸ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்களது சிறைக் காவலை நீட்டிக்க கம்மது அலியின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சிபிஐ சார்பில்ஆஜரான வழக்கறிஞர் ராதா, சிபிஐ சிஐடி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் முகம்மது அலி கைது செய்யப்பட்டார்.
மேலும், அப்துல் கரீம் தெல்கியிடம் மறு விசாரணை நடத்தப்பட்டபோது, அலிக்கும் தனக்கும் உள்ள தொடர்பு குறித்து தெளிவாககூறியுள்ளார் என்றார்.
இதையடுத்து 3 பேரின் சிறைக் காவலையும் செப்டம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications