மதிமுக அவை தலைவர் எல். கணேசனுக்கு பிடிவாரண்ட்
வேலூர்:
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் மதிமுக அவைத் தலைவரும், மக்களவைஉறுப்பினருமான எல்.கணேசனுக்கு வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
கடந்த 2002ம் வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் எல். கணேசன்,மாநில மதிமுக மகளிர் அணிச் செயலாளர் விஜயா தாயன்பன், தர்மபுரி மாவட்ட மதிமுக செயலாளராக இருந்த மாத்தையன் ஆகியோர்ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக அரசு தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.
வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜயா தாயன்பன், மாத்தையன் ஆகியோர் ஆஜராகினர். எல். கணேசன் வரவில்லை.அதைத் தொடர்ந்து கணேசனுக்கு, நீதிபதி மாலா பிடிவாரண்ட் பிறப்பித்தார். மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22-ம் தேதிக்குஒத்திவைத்தார்.
இதே வழக்கில் எல். கணேசனுக்கு கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி ஒரு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து சில தினங்களில்அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பிடிவாரண்டை தளர்த்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications