சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸார் கைது
மதுரை:
ஜெயலட்சுமி விவகாரத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை சிவகாசி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் ஜெயலட்சுமி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் 21 காவல்துறை அதிகாரிகளின் பெயரைக்குறிப்பிட்டு அவர்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்புகளை வெளிப்படுத்தினார்.
இந் நிலையில் இன்று அவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜரானார்.
அப்போது ஜெயலட்சுமியால் செக்ஸ் தொடர்பு லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ள தலைமைக் காவலர் கண்ணனின் வழக்கறிஞர் வாதாடுகையில்,
காவல் துறையினரை மிரட்டும் விதத்தில் ஜெயலட்சுமி நடந்து கொள்கிறார். அவர் இரண்டாவதாக வாக்குமூலம் அளிக்கத்திட்டமிட்டுள்ளார். அது சரியல்ல என்றார்.
இதற்கு ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் அழகிசாமி ஆட்சேபம் தெரிவித்துப் பேசுகையில், இரண்ாடாவது வாக்குமூலம் அளிக்கும் திட்டம்ஜெயலட்சுமியிடம் இல்லை என்றார்.
அப்போது அரசு வழக்கறிஞர் குறுக்கிட்டு, ஜெயலட்சுமி கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கில், நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர்ஷாஜகான், மதுரை திடீர் நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் கண்ணன், இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மைத்துனர் முருகவேல்ஆகியோர் சிவகாசி போலீசாரால் கைது செய்யபப்ட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதில் ஷாஜகானும் இளங்கோவனும் ஏற்கனவே சஸ்பெண்ட செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications