சென்னையில் மேலும் ஒரு பெண் படுகொலை
கும்பகோணம்:
சென்னை நகரில் பெண்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன் நர்ஸ் ஒருவர் படுகொலைசெய்யப்பட்டார். இந் நிலையில் மேலும் ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புறநகரான குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன். இவரது மனைவி சாவித்திரி. நேற்று காலை மோகன்வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் சாவித்திரியும், மோகனின் 82 வயது தாயாரும் மட்டும் இருந்துனர்.
மாலை 5 மணியளவில் வேலை முடிந்து வீடு திரும்பினார் மோகன். அப்போது தனது மனைவி சாவித்திரி கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார். சாவித்திரி கொலை செய்யப்பட்டிருந்தது மோகனின் தாயாருக்குக் கூட தெரியாமல்நடந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக குரோம்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து மோகனின் தாயார்ராமலட்சுமியிடம் விசாரித்தனர். அவரது தகவலின்படி மாலை 3 மணியளவில் சாவித்திரியின் உறவுக்கார பையன்கள் இருவர்(இருவருக்கும் 15 வயதுக்குள் இருக்கும்) வீட்டிற்கு வந்துள்ளனர்.
அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்ற சாவித்திரி சாப்பாடு போட்டுள்ளார். பின்னர் இருவரும் சிறிது நேரம் கழித்து வீட்டிலிருந்துவெளியேறியுள்ளனர். இடைப்பட்ட நேரத்தில் நடந்தது குறித்து ராமலட்சுமிக்குத் தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக சென்னையிலும், சென்னைப் புறநகரிலும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துவருகிறது. கடந்த 3 மாதங்களில் மொத்தம் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் சென்னை பெண்களிடையே பதற்றம்ஏற்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications