சென்னையில் திடீர் மழை; மக்கள் மகிழ்ச்சி
சென்னை:
சென்னை நகரில் கடந்த 10 நாட்களாக நிலவி வந்த கடுமையான வெயிலைக் குறைக்கும் விதமாக இன்றுஅதிகாலை பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
சென்னை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத வகையில் ஆவணி மாதத்தில் கடுமையான வெயில் நிலவிவந்தது. இதனால் சென்னை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அக்னி நட்சத்திரம் தகிக்கும் சித்திரை மாதத்தில் கூட இந்த அளவுக்கு வெயில் இல்லாத நிலையில் கடந்த 10நாட்களாக தொடர்ந்து 40 டிகிரிக்கு மேலேயே வெயில் இருந்து வந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந் நிலையில் இன்று அதிகாலை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் கொட்டிய இந்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த திடீர் கன மழையால் வெயில் கொடுமை சட்டென இறங்கி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications