ஒலிம்பிக்ஸ்: நீளம் தாண்டுதலில் அஞ்சு தோல்வி
ஏதென்ஸ்:
நீளம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டஅஞ்சு பாபி ஜார்ஜ் தோல்வியைத் தழுவினார்.
உலக தடகள சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கேரளத்தைச் சேர்ந்த அஞ்சுவுக்குமுதல்வர் ஜெயலலிதா தமிழக அரசின் நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் பரிசு கொடுத்தார். மேலும்ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிக்கும் தமிழக அரசு பெருமளவில் அஞ்சுவுக்கு உதவியது.
இந் நிலையில் நேற்றிரவு நடந்த நீளம் தாண்டும் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் ரஷ்யவீராங்கனைகள் பெற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
6.83 மீட்டர் தாண்டிய அஞ்சு ஜார்ஜ் ஆறாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
ரிலே போட்டியில் இந்தியாவுக்கு வாய்ப்பு:
இதற்கிடையே பெண்களுக்கான 400 மீட்டர் ரிலே ஓட்டப் போட்டியில் யாரும் எதிர்பாராதவகையில் இந்திய அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது.மல்யுத்தத்திலும் தோல்வி:
60 கிலோ பிரிஸ்டைல் மல்யுத்தத்தில் இந்திய வீரர் சுசில்குமார் கியூபா வீரர் யாண்டிரோபெட்டிடம் 0-3 என்ற புள்ளி கணக்கில்தோல்வி அடைந்தார். 74 கிலோ பிரிவில் இந்திய வீரர் சுஜித் மன் கியூபா வீரர் ஐவானிடம் 0-6 என்ற புள்ளிக் கணக்கில்தோல்வித் தழுவினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications