ஆளுநருடன் ஜெ. திடீர் சந்திப்பு
சென்னை:
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவை, முதல்வர் ஜெயலலிதா திடீரென்று சந்தித்துப் பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 2 நாட்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது. புதிதாக 2 அமைச்சர்கள்பொறுப்பேற்றனர். இந் நிலையில், ஜெயலலிதா திடீரென்று ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார்.
அங்கு ஆளுநர் ராம்மோகன் ராவை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேசினார். இவர்களதுசந்திப்புக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், இது மரியாதைநிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, ஆளுநரை திடீரென்று சந்தித்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில்மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஜெயலலிதா வெளிநாடு செல்வதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், இதுதொடர்பாகஆளுநருடன் ஆலோசிக்கவே அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications