ஜெயலட்சுமியின் தந்தை நாளை வாக்குமூலம்
மதுரை:
காவல்துறையைக் கலங்கடித்து வரும் ஜெயலட்சுமி வழக்கில் அவரது அப்பா நாளை வாக்குமூலம் தாக்கல்செய்கிறார்.
ஜெயலட்சுமி கடந்த 23ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வாக்கு மூலம் தாக்கல் செய்தார்.
அதில் தன் வாழ்க்கையை சீரழித்த 22 போலீஸ் அதிகாரிகள் குறித்து தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 3 போலீஸ் அதிகாரிகளும், 3 அமைச்சர்களின் உதவியாளர்களும் பணி நீக்கம்செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஜெயலட்சுமியைக் கடத்திய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டுகண்ணன், கோவை நகைக் கடை அதிபர் முருகவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 27ம் தேதி நீதிமன்றத்தில் ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமியும் ஆஜரானார். ஆனால் வாக்குமூலம்எதையும் தாக்கல் செய்யவில்லை. வாக்குமூலம் தயாரிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதனைஏற்ற நீதிபதிகள் வழக்கை 30ம் தேதிக்குத் (நாளை) தள்ளி வைத்தனர்.
அழகிரிசாமியின் வழக்கறிஞர் மோகன்தாஸ் வாக்குமூலம் தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.இந்த வாக்குமூலத்தில் ஜெயலட்சுமியை தொழில் அதிபர்களுக்கு சப்ளை செய்த போலீசார் குறித்தும்ஜெயலட்சுமியிடம் தொடர்பு வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications