கைதானவர்கள் மருத்துவனையில் அனுமதி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஜெயலட்சுமி விவகாரத்தில் கைதான 3 பேரும் நெஞ்சு வலி என்று கூறியதால் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
ஜெயலட்சுமியைக் கடத்திய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகை வியாபாரி முருகவேல்ஆகியோரை சிவகாசி போலீசார் கைது செய்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க சிவகாசி மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார்.
அப்போது மாஜிஸ்திரேட்டிடம் அவர்கள், உடல்நிலை சரியில்லை, சிறையில் அடைக்க வேண்டாம்,மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிடுங்கள் என்றனர். ஆனால் மாஜிஸ்திரேட், அதை சிறை அதிகாரிதான்முடிவு செய்ய வேண்டும் என்று கூறி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந் நிலையில் அவர்கள் சிறைஅதிகாரியிடம், நெஞ்சு வலிப்பதகாக் கூறினர். இதனால் அவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷாஜகான் பதிலளரிக்க மறுத்துவிட்டார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications