அதிமுகவினர் நடத்திய சைக்கிள் பேரணிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் சாதனைகளை விளக்கியும், அரசுக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் பிரச்சாரத்தைக்கண்டித்தும் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் சைக்கிள் பேரணிகள் நடத்தினர்.
மாவட்டத் தலைநகர்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் சைக்கிள் பேரணிகள்நடந்தன. அமைச்சர்கள் தவிர மாவட்டச் செயலாளர்களில் ஆரம்பித்து கட்சியின் கிளைக் கழகநிர்வாகிகள் வரை அனைத்து மட்ட உறுப்பினர்களும் இந்தப் பேரணிகளில் பங்கேற்றனர்.
காரில் சுற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர்களும், ஆளும் கட்சி பெருந்தலைகளும் மண்டையைப்பிளக்கும் வெயிலில் சைக்கிள் ஓட்டிய காட்சியை பொது மக்களும் ரசித்தனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications