எதிர்க் கட்சிகள் மீதான அவதூறு வழக்கு வாபஸ் இல்லை
சென்னை:
காவிரி டெல்டா விவசாயிகள் எலிக்கறி தின்பதாகக் கூறிய திமுக தலைவர் கருணாநிதி உள்பட எதிர்க் கட்சியினர்மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை வாபஸ் பெற மாட்டோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காவிரியில் தண்ணீர் வராததால் எலிக்கறி தின்னும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறியகருணாநிதி, மத்திய அமைச்சர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மற்றும் இந்து, தினகரன்ஆகிய பத்திரிக்கைகள் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தது தமிழக அரசு.
இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுதரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை மட்டுமே வாபஸ் பெற அரசு உத்தரவிட்டுள்ளது.அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படாது என்றார்.
இதையடுத்து விசாரணை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications