ஒலிம்பிக்ஸ் பதக்க பட்டியல்: இந்தியா 66வது இடம்
ஏதென்ஸ்:
கிரீஸ் நாட்டில் நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் நேற்றோடு முடிவுக்கு வந்தன.
போட்டியின் துவக்க விழாவை வண்ணமயமாக நடத்திய கிரீஸ் அதன் நிறைவு விழாவையும் மிகக் கோலாகலமாகநடத்தியது. 202 நாடுகளில் இருந்தும் வந்திருந்த 10,500 வீரர்களுக்கும் மிகச் சிறப்பான வழியனுப்பு விழாவாகஇந் நிகழ்ச்சி அமைந்தது.
ஒலிம்பிக் போட்டிக்காக கிரீஸ் சுமார் 12.1 பில்லியன் டாலர்களை செலவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 32 தங்கப் பதக்கங்கள்வென்று இரண்டாவது இடத்தை சீனாவும், 27 தங்கப் பதக்கம் வென்று மூன்றாவது இடத்தை ரஷ்யாவும் பிடித்தன.
பதக்கப் பட்டியல் விவரம்:
1. அமெரிக்கா- தங்கம் 35- வெள்ளி- 39- வெண்கலம்- 29- மொத்தம் 103
2. சீனா- 32- 17- 14- 63
3. ரஷ்யா- 27- 27- 38- 92
4. ஆஸ்திரேலியா- 17- 16- 16- 49
5. ஜப்பான்- 16- 9- 12- 37
6. ஜெர்மனி- 14- 16- 18- 48
7. பிரான்ஸ்- 11- 9 - 13 - 33
8. இத்தாலி- 10- 11- 11- 32
9. தென் கொரியா- 9 - 12- 9- 30
10. பிரிட்டன்- 9- 9- 12- 30
11. கியூபா- 9 - 7- 11- 27
12. உக்ரைன்- 9- 5- 9- 23
13. ஹங்கேரி- 8- 6- 3- 17
14. ருமேனியா- 8- 5- 6- 19
15. கிரீஸ்- 6- 6- 4- 16
16. நார்வே- 5- 0- 1- 6
17. நெதர்லாந்து- 4- 9- 9- 22
18. பிரேசில்- 4- 3 - 3 -10
19. ஸ்வீடன்- 4- 1- 2- 7
20. ஸ்பெயின்- 3 - 11- 5- 19
21. கனடா- 3- 6- 3- 12
22. துருக்கி- 3 - 3 - 4- 10
23. போலந்து- 3- 2- 5- 10
24. நியூசிலாந்து- 3- 2- 0- 5
25. தாய்லாந்து- 3- 1- 4- 8
26. பெலாரஸ்- 2- 6- 7- 15
ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியா 66வது இடத்தைப் பிடித்துள்ளது
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications