For Daily Alerts
Just In
குஜராத்தில் லேசான நில நடுக்கம்
டெல்லி:
குஜராத்தில் நேற்றிரவு லோசான நில அதிர்வு ஏற்பட்டது.
இரவு 10.24 மணிக்கு கட்ச் பகுதியில் இந்த நில அதிர்ச்சி ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 3.4என்ற அளவுக்கு இந்த பூகம்பத்தின் தாக்கம் இருந்ததாக டெல்லி வானிலை ஆராய்ச்சி மையம்தெரிவித்துள்ளது.
இதனால் உயிரிழப்பு அல்லது சேதம் ஏதும் ஏற்படவில்லை.
Comments
Story first published: Wednesday, September 1, 2004, 5:30 [IST]