For Quick Alerts
For Daily Alerts
Just In
சோ.பாவின் கார் மோதி ஒருவர் பலி
ராமநாதபுரம் :
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கடலாடி எம்.எல்.ஏவுமான சோ.பாலகிருஷ்ணனின் கார் மோதி ஒருவர் பலியானார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சோ.பாலகிருஷ்ணனின் கார் வந்துகொண்டிருந்த போது, சாலையைக் கடக்க முயற்சித்தஒருவர் மீது மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கார் வேகமாக நிறுத்தப்பட்டதில் சோ.பாலகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மதுரைதனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments
Story first published: Saturday, September 4, 2004, 5:30 [IST]