For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவுடன் பத்மினி, மல்லையா சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Vineeth, Padmini and Jayalalitha

முதல்வர் ஜெயலலிதாவை பழம்பெரும் நடிகை பத்மினி, நடிகர் வினீத், தொழிலதிபர் விஜய் மல்லையா ஆகியோர்ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

கேரளத்தைச் சேர்ந்த பத்மினியின் உறவினரான நடிகர் வினீத்திற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந் நிலையில்பத்மினி, வினீத், அவரது மனைவி ஆகியோர் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை அவரது அலுவலகத்தில்சந்தித்தனர்.

அப்போது வினீத்தும், மனைவியும் முதல்வரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

Jayalalitha and Malliya

அதே போல பெங்களூரின் யுனைட்டர் பிரவரீஸ் மதுபான நிறுவனத்தின் அதிபரும் ராஜ்யசபா எம்பியுமான விஜய்மல்லையாவும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். Mail this to a friend  Post your feedback  Print this page 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X