ஜெ. அதிரடிப்படை காவலர் பஸ் மோதி சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு கொடுத்து வரும் அதிரடிப்படையைச் சேர்ந்த காவலர் பஸ் மோதிபலியானார்.
தமிழ்நாடு காவல்துறையின் கமாண்டோ படைப் பிரிவைச் சேர்ந்தவர் காவலர் ராமா ராவ். இவரும், இவருடன்பணியாற்றும் அசோக் மார்ட்டின் என்ற காவலரும், மோட்டார் சைக்கிளில் பணிக்குக் கிளம்பினர்.
வண்ணாரப்பேட்டை அருகே அவர்கள் வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இதில் ராமாராவ்சம்பவ இடத்திலேயே பலியானார். அசோக் மார்ட்டின் காயமடைந்தார். உடனடியாக அவர் அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
ராமாராவ் மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 1 லட்சம் இழப்பீடும்அறிவித்துள்ளார். அசோக் மார்ட்டினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications