விரைவில் 22,817 ஆசிரியர்கள் நியமனம்: ஜெ.
சென்னை:
ஆசிரியர்கள் தினத்தையொட்டி ஆளுநர் ராம்மோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஆசிரியர்களுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ராம்மோகன் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த புதிய மில்லினியத்தில், ஆசிரியர்களின் பங்கும்,செயல்பாடும் மிகப் பெரும் மாற்றங்களை சந்தித்து வருகின்றன.
மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக ஆசிரியர்கள் மட்டும் நமக்குத் தேவைப்படவில்லை. மாறாக, போதிய திறமைகளுடன், அறிவுக்கூர்மையுடனும், தொழில்நுட்பத்துடனும் போதனை செய்யும் புத்திசாலி ஆசிரியர்களே அதிகம் தேவைப்படுகிறார்கள் என்றுகூறியுள்ளார் ராவ்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்வியில் தமிழகம் எப்போதுமே முன்னணியில் உள்ளது. பள்ளிக்கல்விக்கு எனது அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2004-05ம் ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்கு ரூ. 4,203 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.
எனது அரசு பதவியேற்றுக் கொண்ட பிறகு 22,178 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 22,817 ஆசிரியர்கள்விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.
சிறந்த ஆசிரியர்கள் விருது வென்ற அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications