வழக்கை வாபஸ் பெற அரசுக்கு விருப்பமில்லை: வைகோ
விழுப்புரம்:
மதிமுகவினர் மீதான பொடா வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு உண்மையிலேயே அக்கறை காட்டவில்லை,விரும்பவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோ திண்டிவனம் வந்தடைந்துள்ளார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில்அவர் பேசுகையில், உண்மையிலேயே பொடா வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசுநினைத்திருந்தால், எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தியிருக்கமாட்டார். ஆனால் குற்றச்சாட்டுக்களை அப்படியே வைத்துக் கொண்டு, வெறுமனே வழக்கை வாபஸ் பெறுவதாகநீதிமன்றத்தில் அரசு மனுவில் கூறப்பட்டிருந்தது.
என் மீது எத்தனை வழக்குகளைப் போட்டாலும் அவற்றை சந்திக்க நான் தயார். இலங்கைத் தமிழர்கள் நலனுக்காகநான் குரல் கொடுப்பதில் மாற்றமே இல்லை. இதற்காக சவால்களை சந்திக்கவும் நான் தயார்.
பாலஸ்தீனியர்கள் எப்படி விடுதலைக்காக போராடுகிறார்களோ, அதேபோலத்தான் இலங்கைத் தமிழர்களும்தங்களது உரிமைக்காக போராடி வருகிறார்கள். கியூப நாட்டவர் கொடுக்கும் உரிமைக் குரலைப் போன்றதுதான்இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளும் என்றார் அவர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications