திருக்குறளை தேசிய நூலாக்க வீரமணி கோரிக்கை
ஆரணி:
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
ஆரணியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் 1,330 குறள்களும் பதிக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழாநடைபெற்றது. அதில் கி.வீரமணி பேசியதாவது:
புலவர் என்பவர் புது உலகத்தைக் காட்டுபவர். அதைச் செய்தவர் திருவள்ளுவர் மட்டுமே. அவரைத் தவிர வேறுயாரும் புலவர்கள் இல்லை என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.
அறிவுக்கு முதலிடம் கொடு என்று திருக்குறள் கூறுகிறது. தமிழை செம்மொழியாக அறிவித்தது போல திருக்குறளைதேசிய நூலாக அறிவிக்க அரசியல் தலைவர்கள் முயற்சிக்க வேண்டும்.
பொதுவாழ்க்கையில் இருக்கும் மனிதர்களை பலர் அவதூறாகப் பேசுவார்கள். சேற்றை வாரி இறைப்பார்கள்.இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் லட்சிய நோக்கோடு பொதுத்தொண்டில் ஈடுபட வேண்டும். ஆனால்இப்போது பொதுத் தொண்டு செய்ய வருபவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டுதான் வருகிறார்கள்.
தந்தை பெரியார் பொது வாழ்க்கையில் சிறப்பாக பணியாற்றியபோது, முதல்வர் பதவியை வேண்டாம் என்றுமறுத்தவர். பெரியாரை ஒருவர் பணம் திருடி விட்டார் என்று கூறினார். அதற்கு மறுப்பு கூறாமல் பணத்தை நான்எடுப்பது போல் ஏன் வைத்தாய் என்று கேட்டவர் பெரியார்.
இவ்வாறு வீரமணி கூறினார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications