அதிமுகவின் அண்ணா பிறந்த நாள் விழா
சென்னை:
அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் வருகிற 15-ம் தேதி அதிமுக சார்பில் பொதுக் கூட்டங்கள்நடத்தப்படுகின்றன.
இதுதொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது:
அறிஞர் அண்ணாவின் 96-வது பிறந்த நாளையொட்டி வருகிற 15ம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலும், பிறமாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த தலைமைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் அந்தந்தப் பகுதிகளில்நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கழகப் பொறுப்பாளர்களுடனும் சிறப்புப் பேச்சாளர்களுடனும் தொடர்புகொண்டு பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்தி அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.
தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத இடங்களிலும், பிற மாநிலங்களிலும் ஆங்காங்கே உள்ள அண்ணாவின்உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications