சென்னை: வீட்டில் ரூ. 10 லட்சம் நகைகள் கொள்ளை
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வைரநகைகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை சிலர் திருடிச் சென்று விட்டனர்.
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, குட் ஷெப்பர்ட் பள்ளி அருகே வசிப்பவர் கிரண். ஆங்கிலோ இந்தியரான இவரதுமகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த வாரம் கிரணின் மகள் சென்னை வந்திருந்தார்.
அப்போது வைர நகைகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கி வந்திருந்தார்.சனிக்கிழமை இரவு கிரணும், அவரது மகளும் வீட்டின் மாடிப் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவுக்குமேல் சிலர் வீட்டின் ஜன்னலை பெயர்த்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு அவர்கள்தப்பியுள்ளனர். இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வீட்டில் வேலைபார்த்து வரும்பெண் மீது சந்தேகமடைந்து அவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications